வலங்கைமான் (சட்டமன்றத் தொகுதி)

வலங்கைமான் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 என். சோமசுந்தரம் திமுக 34436 53.10 ஆர். சுப்பிரமணியம் காங்கிரசு 30418 46.90
1971 என். சோமசுந்தரம் திமுக 38519 58.11 வி. தங்கவேலு நிறுவன காங்கிரசு 24351 36.73
1977 பி. செல்லப்பா திமுக 24270 36.01 பி. சீனிவாசன் அதிமுக 20897 31.00
1980 கோமதி சீனிவாசன் அதிமுக 40667 56.11 பி. செல்லப்பா திமுக 29502 40.70
1984 கோமதி சீனிவாசன் அதிமுக 46618 55.78 என். சித்தமல்லி சோமசுந்தரம் திமுக 34347 41.10
1989 யசோதா செல்லப்பா திமுக 38522 40.98 விவேகானந்தா அதிமுக (ஜெ) 28624 30.45
1991 கே. பஞ்சவர்ணம் அதிமுக 58504 64.59 எசு. செந்தமிழ்ச்செல்வன் திமுக 30816 34.02
1996 கோமதி சீனிவாசன் திமுக 48019 50.78 வி. விவேகானந்தன் அதிமுக 27508 29.09
2001 பூபதி மாரியப்பன் அதிமுக 54677 57.93 டி. நடையழகன் புதிய தமிழகம் 31200 33.06
2006 இளமதி சுப்பரமணியன் அதிமுக 51939 --- எசு. செந்தமிழ்ச்செல்வன் திமுக 50306 ---


  • 1977ல் காங்கிரசின் எ. சீனிவாசன் 19172 (28.44%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் கோபால் 17731 (18.86%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் சுயேச்சை ஜான் பாண்டியன் 11984 (12.67%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் ஆர். சூரியமூர்த்தி 4554 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.