வலைவாசல்:கருநாடக இசை/திரைப்படப் பாடல்களில் இராகங்களின் பயன்பாடு/வெள்ளி

பாடல் இராகம் இசையமைப்பாளர் பாடலைப் பாடியவர்கள் பாடல் இடம்பெற்ற திரைப்படம்
யார் தருவார் இந்த அரியாசனம்... அடாணா கே. வி. மகாதேவன் டி. எம். சௌந்தரராஜன் மகாகவி காளிதாஸ்
பாடிப் பறந்த கிளி... லதாங்கி இளையராஜா எஸ். பி. பாலசுப்பிரமணியம் கிழக்கு வாசல்
தானம்தன கும்மிகொட்டி... சரசாங்கி இளையராஜா அதிசயப் பிறவி