வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத் தெரியுமா/வெள்ளி

  • நரிவிருத்தம் என்பது 6-7 ம் நூற்றாண்டுகளில் திருத்தக்க தேவர் என்ற சமணரால் எழுதப்பட்ட நிலையாமைக் கோட்பாட்டை விளக்கும் ஒரு தமிழ் அறநூல் ஆகும்.
  • தூங்கெயில் என்பது சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கோட்டையாகும்.
  • சாற்றுக்கவி என்பது முந்தைய காலத்தில் நூல் உருவாக்குவோர் தங்கள் நூலுக்காக பெரும் புலவர்களிடம் கேட்டுப் பெறும் கவிதையாகும்.