வலைவாசல்:வானியல்/தகவல்கள்/3
- பூமியின் அனைத்துப்பகுதியிலும் மார்ஸ் 21 அன்று மிகச் சரியாகப் பன்னிரண்டு மணி நேரம் சூரிய வெளிச்சம் இருக்கும்.
- சூரியக் குடும்பத்திலேயே ஈர்ப்பு விசையை அதிகமாகக் கொண்டுள்ள கோள் வியாழன் ஆகும்.
- எகிப்தியர்களே கோள்களின் பெயரை ஒவ்வொரு வார நாட்களுக்கும் வைத்தனர்.
- செவ்வாய்க் கோளில் இருந்து வானத்தை அவதானிக்கும் போது அது செம்மஞ்சள் நிறமாகவே தென்படும்.
- நீல் ஆம்ஸ்ரோங் (படம்) தனது இடது காலையே முதன் முதல் நிலவில் எடுத்து வைத்தார்.
- நாம் வாழும் பூமி சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய ஐந்தாவது கோளாகும்.