வலைவாசல்:விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி/தலைப்புகள் பட்டியல்

தமிழ் விக்கிப்பீடியாவைப் பள்ளி / கல்லூரி மாணவர்களும் அதிகம் பயன்படுத்தும் நோக்கத்துடன் அவர்களுக்கு ஏற்ற வகையில் எளிமையான முறையில் கட்டுரைகள் அமைக்கப்படுவது சிறப்பு. தமிழ் விக்கிப்பீடியாவில் கீழே காணும் பிரிவுகளில் உள்ள சிகப்பு நிறத்தில் தெரியும் தலைப்புகளில் கட்டுரைகள் இல்லை. இந்தத் தலைப்பிலான கட்டுரைகளோ அல்லது வேறு புதிய தலைப்பிலோ கட்டுரைகளை எழுதலாம். புதிய தலைப்பைத் தேர்வு செய்யும் மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு பக்கத்திலும் இடது பகுதியில் உள்ள தேடுக என்கிற தலைப்பின் கீழுள்ள பெட்டியில் தங்களின் தலைப்பை மட்டும் உள்ளீடு செய்து கீழுள்ள செல் அல்லது தேடுக எனும் பொத்தானைச் சொடுக்கி அந்தத் தலைப்பில் கட்டுரைகள் எதுவுமில்லை என உறுதி செய்து கொண்டு கட்டுரைகளை எழுத வேண்டுகிறோம்.

தமிழ் விக்கிப்பீடியாவில் கீழ்காணும் பட்டியல்களில் உள்ள தலைப்புகளில் கட்டுரைகள் இல்லை என்பதுடன் இத்தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாம் என்கிற வழிகாட்டலாகவே இப்பட்டியல் இடம் பெற்றுள்ளது. இந்தப்பட்டியலில் இல்லாத தாங்கள் விரும்பும் எந்தத் தலைப்பிலும் கட்டுரைகளை எழுதலாம். அந்தக் கட்டுரைகள் பாகுபாடுகளாக இல்லாமலும், கட்டுரைப் போட்டி விதிமுறைகளுக்குட்பட்டதாகவும் அமைய வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்


சிறப்புக் கட்டுரைகள் தொகு

விக்கிப்பீடியாவில் உள்ள சிறப்புக் கட்டுரைகள் தொகு

  • ஆங்கில விக்கிப்பீடியாவில் 3 மில்லியன் கட்டுரைகளுக்கும் அதிகமாக இருப்பினும், அவற்றில் 2,800 கட்டுரைகள் வரை சிறப்புக் கட்டுரைகளாக இருக்கின்றன. இந்தக் கட்டுரைகளில் இருந்து தங்கள் பிரிவிற்கேற்ற கட்டுரைகளைத் தேர்வு செய்து, அவற்றை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து சிறப்பான கட்டுரைகளை உருவாக்கலாம் அல்லது அவை அமைக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தாங்கள் தேர்வு செய்யும் தலைப்புகளில் சிறப்பான தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கலாம்.
ஆங்கில மொழியில் உள்ள சிறப்புக் கட்டுரைகள்.

பிற மொழிக் கட்டுரைகள் தொகு

  • இதே போல் ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் தங்களுக்கு நல்ல அனுபவம் இருந்தால் அனைத்து விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தின் இடப்புறம் உள்ள பட்டியலில் உள்ள மொழிகளின் பட்டியலில் குறிப்பிட்ட மொழியைத் தேர்வு செய்து சிறப்புக் கட்டுரைகளைப் பார்வையிட்டு அங்குள்ள கட்டுரைகளில் இருந்து தங்கள் பிரிவிற்கேற்ற கட்டுரைகளைத் தேர்வு செய்து, அவற்றை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து சிறப்பான கட்டுரைகளை உருவாக்கலாம் அல்லது அவை அமைக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தாங்கள் தேர்வு செய்யும் தலைப்புகளில் சிறப்பான தமிழ்க் கட்டுரைகளை உருவாக்கலாம்.

மாதிரிக் கட்டுரைகள் தொகு

  • தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள சில முன்னெடுத்துக்காட்டான கட்டுரைகளைப் பார்வையிடுவதால் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையின் அமைப்பு, கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற நடை போன்றவைகளை அறிந்து கொள்ள முடியும்.
மாதிரிக் கட்டுரைகள் பக்கம்

வேண்டிய கட்டுரைகள் தொகு

பொறியியல் .

பொறியியல் தொகு

ஆங்கில விக்கிப்பீடியாவில் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்பட்டவற்றில் சில.
இவற்றை நீங்கள் சுருக்கி மொழிபெயர்க்கலாம். [பிறவற்றை இங்கே பார்க்கவும்]

மின்னியல் தலைப்புகள் தொகு

மின்னணுவியல் அல்லது மின்மியியல் தொகு


அல்லது இலத்திரனியல் தலைப்புகள்

இயந்திரவியல் தலைப்புகள் தொகு

வேதிப்பொறியியல் தலைப்புகள் தொகு

உயிரிப் பொறியியல் தொகு

குடிசார், கட்டுமானப் பொறியியல் தலைப்புகள் தொகு

வேளாண்மை .

வேளாண்மை தொகு

வேளாண் தொழில்கள் தொகு

தொழில் நுட்பம் தொகு

வேளாண்மையியல் - பொது தொகு

வேளாண்மையியல்-மொழி பெயர்க்கக் கூடிய தலைப்புகள் தொகு

கால்நடைத் துறை .

கால்நடைத் துறை தொகு

கால்நடை தொடர்புடைய தொழில்கள் தொகு

கால்நடை/விலங்கின வகைகள் தொகு

கால்நடை மருத்துவத் துணைத் தலைப்புகள் தொகு

கால்நடை மருத்துவம் தொகு

மருத்துவம் .

மருத்துவம் தொகு

அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, அக்குபஞ்சர், இயற்கை மருத்துவம் போன்ற அனைத்து மருத்துவ முறைகளிலும் உள்ள சிறப்பு மருத்துவங்கள் குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

நோய்கள் தொகு

அலோபதி (ஆங்கில வழி) தொகு

சித்த மருத்துவம் தொகு

உளவியல் மருத்துவம் தொகு

இயங்குநர் மருத்துவம் தொகு

பல் மருத்துவம் தொகு

செவிலியர் தொகு

மருத்துவம் - பொது தொகு

மருத்துவம் - மொழிபெயர்க்கக் கூடிய தலைப்புகள் தொகு

மருத்துவம் - தவிர்க்க வேண்டிய தலைப்புகள் தொகு

இது தவிர்க்க வேண்டிய தலைப்புகள் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இப்பகுப்பில் பல தலைப்புகள் கட்டுரையாக முழுமை வடிவம் பெறாமல் குறுங்கட்டுரையாகவே உள்ளன. இக்குறுங்கட்டுரைகளைத் தாங்கள் முழுமையான கட்டுரையாக உருவாக்கலாம்.

சட்டம் .

சட்டம் தொகு

சட்ட அமைப்புகள் தொகு

சட்டம் - பொது தொகு

சட்டங்கள் தொகு

விளையாட்டு .

விளையாட்டு தொகு

பாரம்பரிய விளையாட்டுக்கள் தொகு

தமிழக விளையாட்டுச் சாதனையாளர்கள் தொகு

விளையாட்டு - மொழி பெயர்க்கக் கூடிய தலைப்புகள் தொகு

ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள இத்தலைப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்தும் கட்டுரை அளிக்கலாம்.

விளையாட்டு - தவிர்க்க வேண்டிய தலைப்புகள் தொகு

கலை மற்றும் அறிவியல் .

கலை தொகு

தமிழ் தொகு

ஆங்கிலம் தொகு

இலக்கியம் தொகு

வரலாறு தொகு

புவியியல் தொகு

அரசியல் தொகு

பண்பாடு தொகு

இதழியல் தொகு

மக்கள் தகவல் தொடர்பியல் தொகு

மேலாண்மை தொகு

கல்வியியல் தொகு


வணிகவியல் தொகு

கணக்கியல் தொகு

பொருளாதாரம் தொகு

புள்ளியியல் தொகு

கூட்டுறவு தொகு

நாட்டுப்புறவியல் தொகு

நூலகத் தகவல் அறிவியல் தொகு

சுற்றுலா இயல் தொகு

பொது தொகு

மனித உரிமைகள் தொகு

அறிவியல் தொகு

கணிதம் தொகு

இயற்பியல் தொகு

இந்திய இயற்பியலாளர்கள் தொகு

மின்னணுவியல் (Electronics) தொகு

வேதியியல் தொகு

உயிரியல் தொகு

  1. ஒப்பிடுக: உயிரற்றவை X உயிருள்ளவை 1)en:Physical science ; 2) en:Phylogenetic_tree
  2. உயிரினப் பரிணாமம் en:Timeline_of_evolution
  3. உயிரின வகைப்பாட்டியல் en:Three-domain_system
  1. ஈசம் (en:yeast)
தாவரவியல் தொகு
  • தாவரவியல் வரலாறு
  • தாவரவியல் பெயர் விளக்கம்
  • தாவரவியல் பகுப்புகள்
இந்திய தாவரவகைகள் (endemic) தொகு
Orchidaceae தொகு
விலங்கியல் தொகு
உடற்செயலியல்(physiology) தொகு

சுற்றுச் சூழல் தொகு

கணினி அறிவியல் தொகு

தகவல் தொழில்நுட்பம் தொகு

மனையியல் தொகு

தரவு தொடர்பானவை தொகு