வள்ளிமயில்

வள்ளி மயில் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வள்ளி மயில்
இயக்கம்எம். ஏ. கஜா
தயாரிப்புகடயநல்லூர் கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயன்
தீபா
வெளியீடுசெப்டம்பர் 27, 1980
நீளம்3291 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆதாரம் தொகு

வெளி இணைப்புகள் தொகு




"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளிமயில்&oldid=3947976" இலிருந்து மீள்விக்கப்பட்டது