வள்ளி (1933 திரைப்படம்)

1933 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

வள்ளி 1933-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நேஷனல் மூவிடோன் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பங்கஜம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

வள்ளி
தயாரிப்புநேஷனல் மூவிடோன்
நடிப்புடி. எஸ். சந்தானம்
பங்கஜம்
வெளியீடு1933

மேற்கோள்கள் தொகு

  1. "1933இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளி_(1933_திரைப்படம்)&oldid=3948071" இலிருந்து மீள்விக்கப்பட்டது