வாடகை வீடு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தூயவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், சத்யகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வாடகை வீடு
இயக்கம்தூயவன்
தயாரிப்புஎம். முரளி
முரளி கார்த்திகேயன் பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயன்
சத்யகலா
வெளியீடுசூன் 12, 1981
நீளம்3575 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடகை_வீடு&oldid=3948132" இலிருந்து மீள்விக்கப்பட்டது