வாத்தியார் வீட்டுப் பிள்ளை

பி. வாசு இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வாத்தியார் வீட்டுப் பிள்ளை, 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார்.

வாத்தியார் வீட்டுப் பிள்ளை
இயக்கம்பி. வாசு
தயாரிப்புஎம். ராமநாதன்
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
ஷோபனா
ராஜேஷ்
வைத்தி
சசி
நாசர்
ஸ்ரீவித்யா
கவுண்டமணி
வெளியீடு28 அக்டோபர் 1989 (1989-10-28)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3]

எண். பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம் (நி:நொ)
1 "அண்ணன விட்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 04:31
2 "சிக்குனு இருக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா பிறைசூடன் 04:27
3 "மணமாலையும் மஞ்சளும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் புலமைப்பித்தன் 04:32
4 "ஒரு பூஞ்சோலை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா முத்துலிங்கம் 05:12
5 "தையரே தையரே" மலேசியா வாசுதேவன் கங்கை அமரன் 04:28
6 "வாத்தியாரு வீட்டு" இளையராஜா இளையராஜா 04:00
7 "வாழ்க்கையிலே கஷ்டப்பட்டு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:42

மேற்கோள்கள் தொகு

  1. veettu pillai[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Vaathiyar Vettu Pillai Songs". Raaga.com. Archived from the original on 2014-02-23. பார்க்கப்பட்ட நாள் 2014-02-12.
  3. "Vathiyar Veetu Pillai Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. பார்க்கப்பட்ட நாள் 20 October 2021.

வெளி இணைப்புகள் தொகு