வானம் எம் வசம் (நூல்)

இலங்கை தமிழ் கவிதை தொகுப்பு

வானம் எம் வசம் 29 கவிஞரின் கவிதைகளை உள்ளடக்கிய ஒரு கவிதைத் தொகுப்பு நூல் ஆகும். இந்நூல் 29 மே 1995 இல் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டது. இந்நூல் விடுதலைப்புலிகளின் படைபலத்தின் வளர்ச்சி காரணமாகப் பிறந்த மகிழ்ச்சி நிலையின் பதிவு.

வானம் எம் வசம்
நூல் பெயர்:வானம் எம் வசம்
வகை:கவிதை
துறை:போர் வெற்றிப்பாடல்கள்
காலம்:29, மே 1995
இடம்:மாறன் பதிப்பகம், 664, கேணல் கிட்டு சாலை, யாழ்ப்பாணம்
மொழி:தமிழ்
பக்கங்கள்:62
பதிப்பகர்:தமிழ்த்தாய் வெளியீட்டகம், அனைத்துலகச் செயலகம் தமிழீழ விடுதலைப்புலிகள்
பதிப்பு:29, மே 1995
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

உள்ளடக்கம் தொகு

இந்நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகள், தமிழ்மக்களை சதா அச்சுறுத்தியபடி திரிந்த இலங்கை வான்படை விமானங்களில் இரண்டை 28, 29 சித்திரை 1995 இல் யாழ்ப்பாண வான்பரப்பில் வைத்து விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்திய வெற்றிக் களிப்பையும், வரலாற்றுச்சாதனையையும் பிரதிபலிக்கின்றன.

படைப்பாளிகள் தொகு

  • தில்லைச்சிவம்
  • ந.வீரமணி ஐயர்
  • ச.வே.பஞ்சாட்சரம்
  • முருகையன்
  • பண்டிதர் வீ.பரந்தாமன்
  • நம்பியூரான்
  • புதுவை இரத்தினதுரை
  • அ. யேசுராசா
  • சசிவர்ணன்
  • ந.கிருஷ்ணசிங்கம்
  • இளையவன், விவேக்
  • கருணாகரன்
  • இயல்வாணன்
  • கி.சிவஞானம்
  • சத்துருக்கன்
  • ஆதிலட்சுமி சிவகுமார்
  • சுதாமதி
  • உதயலட்சுமி
  • வேலணையூர் சுரேஷ்
  • த.ஜெயசீலன்
  • தெல்லியூர் ஜெயபாரதி
  • ஐ.தயாபரன்
  • வெள்ளை
  • வி.பிரபாகரன்
  • நாமகள்
  • மயன்-2
  • மு.வே.வாஞ்சிநாதன்
  • வளவை வளவன்

வெளி இணைப்புகள் தொகு

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானம்_எம்_வசம்_(நூல்)&oldid=1813406" இலிருந்து மீள்விக்கப்பட்டது