வாயில்லா பூச்சி

கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வாயில்லா பூச்சி 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயப்பிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வாயில்லா பூச்சி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புடி. ராஜு
கலவள்ளி கம்பைன்ஸ்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
ஜெயப்பிரியா
வெளியீடுஅக்டோபர் 22, 1976
நீளம்3784 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாயில்லா_பூச்சி&oldid=3947881" இலிருந்து மீள்விக்கப்பட்டது