வார்ப்புரு:அகில இயற்பியல் மாறிலிகள்

மாறிலி
குறியீடு மதிப்பு/ அளவு வழுக்கான வாய்ப்பு
வெற்றிடத்தில் ஒளியின் கதி 299 792 458 m·s−1 வரையறுக்கப்பட்டது
அகில ஈர்ப்பியல் மாறிலி 6.67384(80)×10−11 m3·kg−1·s−2 1.2 × 10−4
பிளாங்கின் மாறிலி 6.626 069 57(29) × 10−34 J·s 4.4 × 10−8
சுருக்கப்பட்ட பிளாங்கின் மாறிலி 1.054 571 726(47) × 10−34 J·s 4.4 × 10−8