வார்ப்புரு பேச்சு:கொள்கைகள் பட்டியல்

இந்தப் பட்டியலில் சேர்க்கப் படக்கூடிய பிற பக்கங்களையும் பரிந்துரைத்தால் நன்று. --Natkeeran 16:56, 12 ஜனவரி 2007 (UTC)

இப்பட்டியலில் உள்ள பதிப்புரிமை என்பதில் பல உள்ளடக்கங்கள் உள்ளன என்பதால், தெளிவுக்காக அவற்றை விரிவாக உருவாக்க வேண்டும். d:Q10862611 என்ற விக்கித்தரவு உருப்படி, இன்றுவரை 14 மொழிகளில், இதுகுறித்த உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. எனவே, நம் தமிழ் மொழியிலும் இத்தகைய விரிவாக்கம் தேவை. ஆங்கில விக்கிப்பீடியா நல்ல ஒரு இடைமொழித் தரவு என்பதால்,w:template:Wikipedia copyright என்ற வார்ப்புருவை, தமிழில் மொழியாக்கம் செய்யத் தொடங்குகிறேன்.--உழவன் (உரை) 00:40, 24 செப்டம்பர் 2019 (UTC)
Return to "கொள்கைகள் பட்டியல்" page.