வார்ப்புரு பேச்சு:Infobox Royalty

இவ்வார்ப்புருவில் House என்பது dynasty (வம்சம்) என்பதனையே குறிப்பதால், பொதுச்சொல்லான House என்பதற்கு மாற்றாக, dynasty என்பதனை மாற்றக் கோருகிறேன்.வார்ப்புருவில் தெரியும் மரபு என்ற தமிழாக்கத்திற்கு House என்ற மூலத்தைவிட, dynasty என்ற சொல்லே பொருந்தும். மேலும்,ஆங்கிலப்பக்கத்தினை மொழிபெயர்க்கும் போது குழப்பம் வருகிறது.யாதெனில்,
{Infobox royalty-இல்

| house = [[Timurid]]
| dynasty = [[Timurid dynasty|Timurid]]

இவை வரும்போது,house மரபு எனத்தெரிகிறது.dynasty-ன் மொழிபெயரப்பாக ஒன்றும் தெரிவதில்லை. தேடிப்பிடித்து படித்ததில் இரண்டும் ஒன்றென இங்கு புலப்பட்டது.எனவே, House என்பது dynasty (வம்சம்) என மாற்றுக. 06:43, 5 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Infobox_Royalty&oldid=836430" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Infobox Royalty" page.