வாலண்டைன் (திருத்தந்தை)

திருத்தந்தை வாலண்டைன், (இலத்தீனில்: Valentinus), 827-ஆம் ஆண்டில் முப்பது அல்லது நாற்பது நாட்கள் மட்டுமே திருத்தந்தையாக இருந்தவர்.

வாலண்டைன்
ஆட்சி துவக்கம்சேப்டம்பர் 1, 827
ஆட்சி முடிவுசேப்டம்பர் 16, 827
முன்னிருந்தவர்இரண்டாம் யூஜின்
பின்வந்தவர்நான்காம் கிரகோரி
பிற தகவல்கள்
இயற்பெயர்???
பிறப்பு???
உரோம், இத்தாலி
இறப்பு(827-09-16)செப்டம்பர் 16, 827
???

உரோம் நகரில் பிறந்த இவர், திருத்தந்தை முதலாம் பாஸ்காலால் (817–824) முதன் முதலில் திருத்தொண்டர் பட்டம் அளிக்கப்பட்டவர் என திருத்தந்தையர்களில் வரலாறு (Liber Pontificalis) கூறுகின்றது. இந்த ஆவணம் இவரது காலத்தில் எழுதப்பட்டது என்பதாலும், திருத்தந்தை இறப்புக்கு பின் எழுதப்பட்டதென்பதாலும் இது நம்பத்தக்கதாகக் கருதப்படுகின்றது.

இதைத்தவிர இவரைப்பற்றிய தகவல் வேறில்லை.

வெளி இணைப்புகள் தொகு

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
இரண்டாம் யூஜின்
திருத்தந்தை
827
பின்னர்
நான்காம் கிரகோரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலண்டைன்_(திருத்தந்தை)&oldid=2694795" இலிருந்து மீள்விக்கப்பட்டது