வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்

தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

காசிவிசுவநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாசாபேட்டை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[4] தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இக்கோயிலானது,[5] சுமார் முன்னூறு ஆண்டுகள் தொன்மையானது.[6]

வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்
வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில் is located in தமிழ் நாடு
வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்
வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்
ஆள்கூறுகள்:12°55′33″N 79°21′35″E / 12.9258°N 79.3597°E / 12.9258; 79.3597
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராணிப்பேட்டை
அமைவிடம்:வாலாசாபேட்டை
சட்டமன்றத் தொகுதி:இராணிப்பேட்டை
மக்களவைத் தொகுதி:அரக்கோணம்
ஏற்றம்:175.69 m (576 அடி)
கோயில் தகவல்
மூலவர்:காசிவிசுவநாதர்
தாயார்:காசிவிசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
சித்திரை திருவோணம்[1][2],
வருசாபிசேகம்[3]
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அமைவிடம் தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 175.69 மீட்டர்கள் (576.4 அடி) உயரத்தில் (12°55′33″N 79°21′35″E / 12.9258°N 79.3597°E / 12.9258; 79.3597) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.

தெய்வங்கள் தொகு

மூலவர் காசிவிசுவநாதர் மற்றும் இறைவி காசிவிசாலாட்சி ஆவர். மகாவிஷ்ணு, பிரம்மா, இடபஆரூடர், சிவலிங்கம், நந்தி, பர்வதவர்த்தினி, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், விநாயகர், பழனி ஆண்டவர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சூரியர், சந்திரர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், பைரவர், வீரபத்திரர், நாகர், சண்டிகேசுவரர் , சனீசுவரர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[7]

உசாத்துணைகள் தொகு

  1. "காசி விஸ்வநாதர் கோயிலில் திருவோண வழிபாடு". Dinamalar. 2023-05-12. பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  2. shakthionline Team. "வாலாஜாபேட்டை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய திருவோண சிறப்பு வழிபாடு..." shakthionline. பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  3. "Lokal Tamil - தமிழ் செய்திகள்". tamil.getlokalapp.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  4. Veludharan (2023-10-31). "VELUDHARAN TEMPLES VISIT : Sri Kasi Viswanathar Temple / Sri Kasi Viswanathar Aalayam / ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் / Walajapet, Ranipet District, Tamil Nadu". VELUDHARAN TEMPLES VISIT. பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  5. "Arulmigu Kasi Vishvanathar Temple, Walajah - 632513, Ranipet District [TM004156].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.
  6. [1]
  7. "Kasi Viswanathar Walajapet". MillionGods (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-11.

வெளி இணைப்புகள் தொகு