வாழ நினைத்தால் வாழலாம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வாழ நினைத்தால் வாழலாம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வாழ நினைத்தால் வாழலாம் | |
---|---|
இயக்கம் | தேவராஜ்-மோகன் |
தயாரிப்பு | சுபா சுந்தரம் ஸ்ரீ காமகோடி மூவீஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஜெய்சங்கர் ஸ்ரீபிரியா |
வெளியீடு | சனவரி 14, 1978 |
ஓட்டம் | . |
நீளம் | 3879 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |