விக்கிப்பீடியா:ஆகத்து 29-30 2015, எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை

ஆகத்து 29-30, 2015 தேதிகளில் எழுத்தாளர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை நடக்க இருக்கிறது.

இடமும் நேரமும் தொகு

  • ஆகத்து 29-30, 2015.
  • தமிழ் இணையக் கல்விக் கழக வளாகம், சென்னை.

பயிற்சித் தலைப்புகளும் பயிற்சி அளிப்போரும் தொகு

நீங்கள் பயிற்சி அளிக்க விரும்பும் தலைப்புகளையும் உங்கள் பெயரையும் கீழே பதியுங்கள். சென்னைக்கு வெளியே இருந்து வந்து செல்வோருக்கான பயணம், தங்கும் ஏற்பாடுகளுக்கு பொறுப்பெடுத்துக் கொள்ளப்படும்.

  1. ஆகத்து 30 அன்று கலந்து கொள்கிறேன். நிகழ்ச்சி குறித்த விரிவான தகவல்கள் கிடைத்த பிறகு, தலைப்புகளை பட்டியலிட இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:01, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
  2. இரண்டு நாட்களும் கலந்துகொள்ள ஆசை என்றாலும் , கல்லூரியில் பணி உள்ளதால் ஆகத்து 30 அன்று மட்டும் கலந்து கொள்கிறேன் . Commons sibi (பேச்சு) 03:22, 28 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

கலந்து கொள்வோர் தொகு

இங்கு சுட்டியபடி, தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தொடர் பங்களிப்புகள் அளிக்கக்கூடியோரை இனங்கண்டு இப்பட்டறைக்கு அழைக்கிறோம். இப்பட்டறையின் பட்டறிவு கொண்டு இன்னும் பல பட்டறைகளைத் தமிழகம் எங்கும் நடத்தும் திட்டம் உள்ளது. அப்போது இன்னும் பலரும் திறந்த அழைப்பிலும் பங்கேற்க முடியும்.