விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 5, 2015

பனியடுக்கு (Ice shelf) என்பது பனியாறு, பனிவிரிப்பு முதலியன கடற்கரையை நோக்கி நகர்ந்து சென்று, பெருங்கடலின் மேற்பரப்பில் மிதக்கும் பனித் திணிவாகும். அண்டார்க்டிக்கா, கிரீன்லாந்து, கனடா ஆகிய இடங்களிலேயே இவ்வாறான பனியடுக்குகள் காணப்படுகின்றன. படத்தில் ராஸ் பனியடுக்கின் அண்மைத் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.

படம்: NOAA
தொகுப்பு · சிறப்புப் படங்கள்