விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 15, 2012

அமெரிக்கத் தச்சர்

மரவேலை செய்யும் ஒருவரைத் தச்சன் எனக் குறிப்பிடுவர். தமிழ் நாட்டில், சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருப்பதால், தச்சர் என்பது மரவேலையாளர் சாதியையும் குறிக்கும். படத்தில் தச்சுவேலை செய்யும் அமெரிக்கர் ஒருவர் காட்டப்பட்டுள்ளார்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்