விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 29, 2012

{{{texttitle}}}

ஆளி உலகம் முழுதும் கடற்கரை ஓரங்களிலும் கழிமுகங்களிலும் வாழும் மெல்லுடலி மீன் வகையைச் சார்ந்த ஓடுடைய உயிரினமாகும். இதன் உடலின் வெளிப்பகுதி இரு ஓடுகளால் மூடப்பட்டும் உட்பகுதிகள் புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்த சதைப்படலமாகவும் காணப்படுகின்றன. படத்தில் உண்பதற்காகத் தட்டில் பரிமாரப்பட்டுள்ள ஆளிகள் உள்ளன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்