விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 5, 2014

{{{texttitle}}}

விண்மீன்கள் நிறைந்த இரவு என்பது நெதர்லாந்து ஓவியர் வின்சென்ட் வான் கோ என்பவரால் வரையப்பட்டது. தென்பிரான்சிலுள்ள தன்னுடைய வீட்டுப் பலகணிக்கு வெளியே இரவில் தெரியும் காட்சியைச் சித்தரித்து, அவர் நினைவிலிருந்து வரையப்பட்டது. இது வான் கோவின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும் பரவலாக தலைசிறந்த ஒன்றாகவும் புகழப்படுகிறது.

ஓவியம்: வின்சென்ட் வான் கோ; படம்: கூகுள் கலாச்சாரக் கழகம்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்