விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 8, 2023

வானவேடிக்கையில் ஈடுபட்டுள்ள ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் புளு ஏஞ்சல்ஸ் பிரிவின் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ், எப்-16, போயிங் எப்/ஏ-18இ/எப் சுப்பர் கோனட் வானூர்திகள்.

படம்: Staff Sgt. Andrew D. Sarver
தொகுப்பு · சிறப்புப் படங்கள்