விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 2, 2023

நேபாளத்தின் காத்மாண்டு மாவட்டத்திலுள்ள கீர்த்திபூர் எனும் இடத்திலுள்ள தௌடாகா ஏரியில் பெரிய நீர்க்காகங்ளும் கருவால் வாத்தும். பெரிய நீர்க்காகம் என அறியப்படும் பறவை நீர்க்காகக் கடற்பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். கருவால் வாத்து என்பது வாத்து இனத்தைச் சார்ந்த பறவையாகும்.

படம்: Prasan Shrestha
தொகுப்பு · சிறப்புப் படங்கள்