விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 4, 2012

{{{texttitle}}}

கதகளி என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்நடனத்தின் கருப்பொருள்களாக அமைகின்றன. முகபாவமும் கையசைவுகளும் கதகளியின் முதன்மையான அம்சங்களாகும்.

படம்: க்யூநான்சென்ஸ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்