விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 11, 2022

தூண் அன்னை பசிலிக்கா மிகவும் புகழ்மிக்க உரோமன் கத்தோலிக்க ஆலயங்களுள் ஒன்றாகும். எசுப்பானியாவின் பன்னிரு புதையல்களில் இதுவும் ஒன்றாகும்.

படம்: Moahim
தொகுப்பு · சிறப்புப் படங்கள்