விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 2, 2008

{{{texttitle}}}

பூகுவேரோ லா ரோச்சேல் (La Rochelle) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் பாரிஸ் நகரிலுள்ள இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் இன் மாணவர். இவரது இயல்பிய (realistic) ஓவியங்களும், தொன்மங்கள் சார்ந்த ஓவியக் கருக்களும், ஆண்டுதோறும் நடைபெற்ற பாரிஸ் சலோன் கண்காட்சியில் வைக்கப்பட்டன. படத்தில் அவர் வரைந்த Dante And Virgil In Hell.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்