விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 4, 2015

மற்போர் என்பது இரண்டு ஆட்கள் ஆயுதங்கள் இல்லாமல் ஈடுபடும் ஒருவகைப் போர் அல்லது தற்காப்புக் கலை ஆகும். இது உலகின் பல்வேறு சமூகங்களுக்கு இடையேயும் உள்ள ஒரு கலை வடிவம். இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். படத்தில் உலக ஆப்பிரிக்க மறப்போரில் மாமே பல்லாவிற்கும் பாபே மோர்க்கும் நடைபெற்ற மறப்போர் காட்டப்பட்டுள்ளது.

பைப்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்