விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 16, 2016

சீமைப் பனிச்சை உண்ணத்தக்க பழமாகும். நன்கு பழுத்த பழம் செம்மஞ்சள் அல்லது இளம் பொன்னிறத்திலிருந்து கரும் செம்மஞ்சள் நிறம் வரை அதன் வகை மற்றும் இனத்திற்கேற்ப வேறுபட்டுக் காணப்படும். இது 1.5 முதல் 9 செ.மீ வரையான (0.5 - 4 அங்குலம்) விட்டத்தில் காணப்படும்.

படம்: Rodrigo.Argenton
தொகுப்பு · சிறப்புப் படங்கள்