விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 27, 2016

ஹெலன் கெல்லர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்த ஓர் அமெரிக்கப் பெண். எனினும் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கினார். 1904 ஆம் எடுக்க்கப்பட்ட கெல்லரின் ஒளிப்படத்தை இடப்புறம் காணலாம்.

படம்: ஆக்குனர் அறியப்படவில்லை
தொகுப்பு · சிறப்புப் படங்கள்