விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 5, 2014

{{{texttitle}}}

தொட்டாற்சுருங்கி அல்லது தொட்டாற்சிணுங்கி என்னும் இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும். இவை மிமோசேசியே குடும்பத்தைச் சார்ந்தவை. இவை கொடி போற் தொற்றி படரும் இனத்தைச் சார்ந்த தாவரமாகும். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ உடனே தன் சிற்றிலைகளை மூடிக்கொள்ளும். அவ்விலைகள் மூடும் காட்சியின் அசைபடம் காட்டப்பட்டுள்ளது.

படம்: Hrushikesh
தொகுப்பு · சிறப்புப் படங்கள்