விக்கிப்பீடியா:கட்டுரைகளில் படிமங்களைச் சேர்த்தல்/2024
இது ஒரு வரைவு மட்டுமே. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரைகளில் படிமங்களைச் சேர்த்தல்/2024 இல் இட்டு இப்பக்கத்தினை மேம்படுத்த உதவுங்கள்.
2024 ஆம் ஆண்டில், பொதுவகத்திலுள்ள படிமங்களை தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் சேர்த்தல் தொடர்பான திட்டப் பக்கம்.
செப்டம்பர் 2024ஐ சிறப்பு மாதமாக அறிவித்து பணியாற்றுதல்.
செய்ய வாய்ப்புள்ள பணிகள் தொகு
- இயங்குபடம் உள்ள கட்டுரைகள், ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள், காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள், பேச்சுக் கட்டுரைகள் ஆகிய பகுப்புகளை உரிய கட்டுரைகளில் சேர்த்தல்.
பலன்கள் தொகு
- கட்டுரைகளின் உள்ளடக்கத் தரம் (academic quality) உயரும்.
- கட்டுரை ஆழம் சிறிய அளவில் அதிகரிக்கும்.