விக்கிப்பீடியா:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/எளிய முறைக்கான பரிந்துரைகள்


பரிந்துரை 1:

  • கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ளுதல்.
  • ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமித்தல் (பதிப்பிடுதல்).
  • அதன்பிறகு திருத்தங்கள் செய்தல், கூடுதல் தகவல்களை சேர்த்தல் ஆகிய தொடர் முன்னேற்றங்களைச் செய்தல்.


பரிந்துரை 2:

  • ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்ப்புக் கருவி வாயிலாக புதிதாக மொழிபெயர்த்து, தனது மணற்தொட்டியில் உள்ளடக்கத்தை இட்டுக்கொள்ளுதல்.
  • சிறு திருத்தங்களை மணல்தொட்டியில் செய்தல்.
  • இறுதியாக மணல்தொட்டியிலுள்ள உள்ளடக்கத்தை கூகுள் கட்டுரையில் replace செய்தல். எடுத்துக்காட்டு: செயல் 1 & செயல் 2, செயல் 3


பரிந்துரை 3:


  • இந்த மூன்று பரிந்துரைகளின்படி செயல்பட்டால், முந்தைய தொகுத்தல் வரலாறுகள் அனைத்தும் பேணி காக்கப்படும்.