விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் நியமனம்/சங்ககாலத் தமிழக நாணயவியல்

சங்ககாலத் தமிழக நாணயவியல் தொகு

சங்ககாலத் தமிழக நாணயவியல் கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்க கோரி பரிந்துரைக்கிறேன். தமிழ் விக்கியில் அவசியம் இருக்க வேண்டிய கட்டுரை. உள்ளடக்கமும் முழுமையாக சிறப்பாக இருக்கின்றது. கட்டுரை வடிவமும் சரியாக உள்ளது. ஆமோதித்தால் ஆதரவு அளியுங்கள். தயக்கங்கள் குறைகள் இருப்பின் அறியத்தாருங்கள். நிவர்த்தி செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:31, 18 மார்ச் 2012 (UTC)

ஆதரவு தொகு

கட்டுரையைப் பார்த்தேன். சிறப்பான கட்டுரை. நிச்சயம் சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கலாம். - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:54, 23 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நடுநிலைமை தொகு

எதிர்ப்பு தொகு

கருத்துக்கள் தொகு

மூலக் கட்டுரையை (பெரும்பாலும்) எழுதியவன் என்பதால் கருத்துகளை மட்டும் இடுகிறேன். வாக்களிக்கவில்லை. :-)

  1. சிலர் வட இந்திய மன்னர்களை பின்பற்றியே தமிழக மன்னர்கள் காசுகளை அச்சடித்து வந்தனர் என்று கூறி வந்த பொழுது சில தமிழக ஆராய்ச்சியாளர்கள் தங்களின் விடாமுயற்சி மூலம் பல ஆராய்ச்சிகளை செய்து வெளியிட்ட சில திருப்புமுனை ஆய்வுகளை கொண்டுள்ள கட்டுரை. அதிலும் முக்கியமாக சங்ககால வரலாற்றை உண்மையாக்கிய பெருவழுதி நாணயம், தமிழக முத்திரைக் காசுகள் போன்றவை இவற்றில் அடங்கியுள்ளமையும் முக்கிய அம்சங்கள். முதற்பக்க கட்டுரையாகவும் கூட்டுமுயற்சி கட்டுரையாகவும் ஆகியுள்ளதால் இதில் சர்ச்சைகள் வருவதற்கு வாய்ப்பில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:31, 18 மார்ச் 2012 (UTC)