விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை ஆழத்தின் அளவை அதிகரிப்பதற்கான திட்டப் பக்கம்.

தொடர்ந்து கவனித்தல் தொகு

தமிழ் விக்கிப்பீடியா நடந்து செல்லும் பாதை தொகு

நாள் கட்டுரைகளின் எண்ணிக்கை இந்திய மொழிகளில் இடம் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) உலக மொழிகளில் இடம் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) கட்டுரை ஆழம் உலக மொழிகளில் இடம் (ஆழத்தின் அடிப்படையில்) குறிப்பு
06-அக்டோபர்-2023 1,57,647 3 62 35.74 62 --
31-அக்டோபர்-2023 1,58,601 3 62 35.61 62 --
16-நவம்பர்-2023 1,59,867 2 61 35.21 63 கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில், இந்தி விக்கிப்பீடியாவை முந்தியதால்... இந்திய அளவிலும், உலக அளவிலும் ஒரு இடம் முன்னேறியது.
26-நவம்பர்-2023 1,60,351 2 60 35.07 64 கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில், தாய் (Thai) விக்கிப்பீடியாவை முந்தியதால், உலக அளவில் ஒரு இடம் முன்னேறியது.
01-ஏப்ரல்-2024 1,64,692 2 60 34.79 64 ஆழம் சிறுகச் சிறுக குறைந்து வருகிறது.
இன்று 1,65,288^ 2 60-ஆம்^ 35^ 64 -

^ தரவுகள் தானாக இற்றையாகும்

  • மற்ற தகவல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை, மனித ஆற்றலைப் பயன்படுத்தி இற்றை செய்யப்படும்.

இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுடன் ஒரு ஒப்பீடு தொகு

எண் மொழி கட்டுரைகளின் எண்ணிக்கை☆ கட்டுரை ஆழம்★
1 உருது விக்கிப்பீடியா 2,05,623 105
2 தமிழ் விக்கிப்பீடியா 1,65,288 35
3 இந்தி விக்கிப்பீடியா 1,61,495 237
4 வங்காள விக்கிப்பீடியா 1,52,441 302
5 மராத்தி விக்கிப்பீடியா 96,299 38
6 தெலுங்கு விக்கிப்பீடியா 94,964 87
7 மலையாள விக்கிப்பீடியா 85,639 199

☆ எண்ணிக்கை அடிப்படையில் 2 ஆம் இடம் (மே 2024) (Purge)

★ கட்டுரை ஆழம் அடிப்படையில் 7 ஆம் இடம் (மே 2024)

உதவிப் பக்கங்கள் தொகு

  • கட்டுரைகளின் எண்ணிக்கை, உலக மொழிகளில் இடம் ஆகியவற்றை அறிந்துகொள்ள: meta:List of Wikipedias
  • தமிழ் விக்கிப்பீடியா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயங்கும் விக்கிப்பீடியாக்களின் ஆழம் பற்றி அறிந்துகொள்ள: meta:Wikipedia article depth

முந்தைய உரையாடல்கள் தொகு

முன்னெடுப்புகள் தொகு