விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு/2023, 2024

பகுப்புகள் தொடர்பான துப்புரவுப் பணிகளையும், மேம்பாட்டுப் பணிகளையும் 2023, 2024 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்துவதற்கான திட்டப் பக்கம்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு

செயல்பாட்டு விவரங்களுக்கு, கீழே காணுங்கள்.

செயலாக்கம் தொகு

  • தரம் உயர்த்தப்பட வேண்டிய பகுப்புகளைக் கண்டறிந்து, பட்டியலிடும் நோக்கத்தில் வார்ப்புரு:ஒழுங்கமைவு உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக, பகுப்பு:தரமுயர்த்தப்பட வேண்டிய பகுப்புகள் என்பதில் தகவல்கள் சேரும். இந்தப் பட்டியலின் உதவிகொண்டு கூட்டு முயற்சியின் வாயிலாக, பணிகளைச் செய்ய இயலும்.
  • கண்டறியப்பட்ட பகுப்புகளில் ஒழுங்கமைக்கும் பணி இயன்றளவு செய்யப்பட்டு வருகிறது.

செய்து முடிக்கப்பட்டவை தொகு

  1. "பகுப்பு:தமிழ் பொதுவுடமைவாதிகள்" என்பது பகுப்பு:தமிழ்ப் பொதுவுடமைவாதிகள் என நகர்த்தப்பட்டது.
  2. "பகுப்பு:இந்தி திரைப்பட நடிகைகள்" என்பது பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள் என நகர்த்தப்பட்டது.
  3. "பகுப்பு:சென்னை திரைப்பட இயக்குனர்கள்" என்பது பகுப்பு:சென்னைத் திரைப்பட இயக்குநர்கள் என நகர்த்தப்பட்டது.
  4. "பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குனர்கள்" என்பது பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள் என நகர்த்தப்பட்டது.