விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/werklorum

Werklorum, 2008ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் , ஐக்கிய அமெரிக்க மாநிலத் தலைநகரங்கள் , ராப் இசைக் கலைஞர்கள் , ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் கட்சிகள் , ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள் முதலிய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.