விக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள்

(விக்கிப்பீடியா:BOTREQ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நுட்பம்
ஆலமரத்தடி (தொழினுட்பம்)

நுட்ப நெறிப்படுத்தல்
தமிழ்த் தட்டச்சு
நுட்ப மாற்ற வாக்கெடுப்பு
இணைய எழுத்துரு
வழு நிலவரங்கள்
நுட்பத் தேவைகள்

தானியங்கிகள்

தானியங்கிகள்
பைவிக்கிதானியங்கி
மீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)

தானியங்கி வேண்டுகோள்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம்
Ganeshbot
விக்சனரி தானியங்கிதிட்டம்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்
தானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்

பயனர் நிரல்கள்

தொடுப்பிணைப்பி
translation helper.js
குறுந்தொடுப்பு
தொகுத்தல் சுருக்கம் உதவியான்
விக்கியன்பு
பகிர்வி
விக்சனரி பார்!
பக்கப்பட்டை மறை
புரூவ் இட்
சேமி&தொகு
உபதலைப்புத் தொகுப்பி

பயனர் கருவிகள்
விக்கிப்பீடியா:பயனர் கருவிகள்
விக்கி

விக்கி
மீடியாவிக்கி
மீடியாவிக்கி நீட்சிகள்
விக்கிதானுலாவி
தமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்

இந்தப் பக்கம் தானியங்கிகளுக்கு அனுமதி பெறுவதற்கான பக்கம். அனுமதி தானியங்கிக் கொள்கைக்கு இணங்க வழங்கப்படும். This is a page for requesting work to be done by bots per the standard bot policy.

== Bot/தானியங்கி அனுமதி ==
* BotName/தானியங்கியின் பெயர்:
* Purpose/நோக்கம்:
* Owner/உரிமையாளர்:
* Decision/முடிவு:


தொகுப்பு
1 |

தற்போதைய வேண்டுகோள்கள் தொகு

Bot/தானியங்கி அனுமதி - CampWiz Bot தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்: CampWiz Bot
  • Purpose/நோக்கம்: Notify submitter about evaluations, notify (subscribed) judges about new submission, notify (subscribed) users about the statistics of ongoing campaigns on CampWiz tool.
  • Owner/உரிமையாளர்: Nokib Sarkar (பேச்சு)
  • Decision/முடிவு:

Function details தொகு

This bot is a part of the tool CampWiz which assists organizers of various edit-a-thon to host, manage campaign, evaluate submissions, publish results (As of now, about 40 campaigns were hosted and 4500+ articles were submitted through this tool). One of its sibling tool helps organizers to generate a list of articles which are not present on their wiki based on topic (As of now, 233636+articles in 150+ lists were harvested). One of our main targets was to reduce the security issue and liability along with privacy issue. As such, this tool uses a single bot account to interact with mediawiki which eliminates the need of storing the user's access token on the server. As of now, the bot would perform the following tasks. In order to prevent spamming, all the edits on user talk pages would be done by batch hourly, rather than immediately.

  1. trackingTemplate: This bot would add a template (configured by the campaign organizers) on the talk page of an article if it does not already exist, whenever that article is submitted into a campaign.
  2. notifyEvaluation: This bot would add a message on submitter's talk page if any of his submissions get any evaluation by the judge (including any note that judge left).
  3. notifyNewSubmission (opt-in only): This bot would add a message containing new submission that were added on the talk page of the user who volunterily consented to have updates.
  4. notifyStatistics (opt-in only): This bot would periodically give statistics update about the campaign the user opted-in. (For future reference)

To demonstrate the functionalities, please look at the edits on mrwiki. All the templates that the bot uses should be localized too. These are:

Clarifications தொகு
  • I would like to point a couple of clarifications before bureaucrats:
    • It appears that you may not be familiar with Tamil, and I'm concerned about how you plan to proceed. Please note that immature machine translations could lead to deletion of content and potential user bans.
    • Many edit-a-thons utilize additional tools for campaign management, submission evaluation, etc. I'm curious to understand how your bot differs from existing tools and whether there is a risk of duplication or contradiction.
    • Your PrefixIndex pages does not give any sense and you shouldn't have created before the approval. @Sundar: --AntanO (பேச்சு) 06:00, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]
@AntanO: Thank you very much for asking.
  1. Yes, I am not familiar with Tamil language, I know Bangla (my mother tongue) and English with some verbal Hindi/Urdu. But, as far as I am concerned, the bot would not add any content to any article (it would not edit on main namespace). It would only work with User Talk and Talk namespace. So, if the templates that I mentioned (using the Special:PrefixIndex) are translated (and localized) correctly, there would be no case of machine translation. Because, the bot would just copy paste those translated templates (and, the templates would be translated by human).
  2. Your second concern is answered in the following segments:
    1. Why CampWiz Different?: CampWiz is a edit-a-thon management tool for submission and evaluation, like other existing tools. But this tool has the ability to determine what is the contribution (added) of the submitter in the article, not total statistics. For example, if any article has 399 bytes and User A adds 1 byte, other tools would be happy that the article is now 400 bytes and the article is eligible for submission. But, CampWiz would consider only the 1 byte User A added and there, need to add more 399 bytes to be considered eligible. There are other features as well which would make the reply lengthy.
    2. Risk of Duplication: This bot is the only bot that would handle all the maintenance task of the CampWiz tool. Whenever we need any bot account (e.g for speed, anonymity etc), we would be using this bot account. Therefore, the bot would never contradict with itself. In case of duplication, for testing purpose, there would be two or three duplication (same user would receive the same updates multiple times). Because, for testing out, I would set the bot in a reset mode to check its consistency. After that testing, no duplication would be done.
  3. As far as I know, any bot is allowed to edit its user namespace and its operator's user namespace even without being approved. The templates are located within the bots user namespace, therefore, as far as I am concerned, I did not violate any Bot Policy. But if your local bot policy or convention differs, please let it be an honest mistake.
For some context, Please look at some conversation with Neechalkaran here. Nokib Sarkar (பேச்சு) 08:37, 6 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

Bot/தானியங்கி அனுமதி- Sridhar G BOT தொகு

  • BotName/தானியங்கியின் பெயர்:Sridhar G BOT
  • Purpose/நோக்கம்: (1) விக்கிதானுலாவி உதவியுடன் கட்டுரைகளுடன் தொடர்புடைய விக்கித்திட்டத்தினைச் சேர்த்தல். (உதாரணமாக துடுப்பாட்டக்காரர் எனில் விக்கித்திட்டம் துடுப்பாட்டம், பள்ளிகள் எனில் விக்கித்திட்டம் பள்ளிகள் என்பதனை அந்தந்தக் கட்டுரைகளின் உரையாடல் பக்கத்தில் சேர்த்தல்)
  • Owner/உரிமையாளர்:Sridhar G
  • Additional Information/கூடுதல் தகவல்: விக்கித்திட்டத்தினைச் சேர்ப்பதற்கான சோதனைத் தொகுப்புகள்.
  • Decision/முடிவு:

கருத்து தொகு

@Sundar: -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 10:50, 11 மே 2024 (UTC)[பதிலளி]


  ஆதரவு-- சா. அருணாசலம் (உரையாடல்) 11:30, 11 மே 2024 (UTC)[பதிலளி]
  ஆதரவு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:45, 11 மே 2024 (UTC)[பதிலளி]
விக்கித்திட்டம் மட்டுமா அல்லது அதைத் தவிர வேறு ஏதேனும் தானியங்கி மூலம் தொகுக்கவிருக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 13:08, 11 மே 2024 (UTC)[பதிலளி]
இல்லை. தற்போது விக்கித் திட்டத்தினை மட்டும் சேர்க்க உள்ளேன். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:24, 11 மே 2024 (UTC)[பதிலளி]
விக்கித்திட்டம் சேர்க்கும் போது அதனை ஒரு தகுந்த பகுப்பினுள் சேர்க்க வேண்டும் அல்லவா?--Kanags \உரையாடுக 13:49, 11 மே 2024 (UTC)[பதிலளி]
ஆம். நினைவூட்டியமைக்கு நன்றி. பகுப்பு:விக்கித்திட்டம் துடுப்பாட்டம் கட்டுரைகள் எனும் பகுப்பில் கட்டுரைகள் இற்றையாகும். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 16:04, 11 மே 2024 (UTC)[பதிலளி]
நன்றி. விக்கித்திட்டத்தை பேச்சுப் பக்கத்தில் சேர்க்கும்போது, அது எந்தத் திட்டம் என்பதையும் ("விக்கித்திட்டம் துடுப்பாட்டம் சேர்ப்பு" என்பதாக) குறிப்புகளில் சேருங்கள்.--Kanags \உரையாடுக 22:36, 11 மே 2024 (UTC)[பதிலளி]
  ஆதரவு.--Kanags \உரையாடுக 22:36, 11 மே 2024 (UTC)[பதிலளி]
@Sundar: கவனித்து, உரியது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:05, 13 மே 2024 (UTC)[பதிலளி]
@Sundar: அனுக்கம் வழங்கக் கோருகிறேன். மாற்றுக் கருத்து இருந்தால் அறியத் தாருங்கள். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:09, 17 மே 2024 (UTC)[பதிலளி]
@Ravidreams and Mayooranathan: வணக்கம். வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ள இந்தத் தானியங்கி வழியாக சில முக்கியப் பணிகளை ஸ்ரீதர் செய்யவிருக்கிறார். ஆகையால் அவரின் வேண்டுகோளையும், தரப்பட்டுள்ள ஆதரவுகளையும் கவனித்து உரியது செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:45, 18 மே 2024 (UTC)[பதிலளி]

என்னென்ன விக்கித்திட்டங்களைச் சேர்க்க இருக்கிறீர்கள்? இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான புதிய பக்கங்களை உருவாக்க முடியும் என்பதால், இது எந்த வகையில் தேவை, விக்கித்திட்ட இணைப்புகளைச் சேர்த்த பிறகு உங்கள் செயல்திட்டம் என்ன என்பதையும் குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:44, 19 மே 2024 (UTC)[பதிலளி]

  • // என்னென்ன விக்கித்திட்டங்களைச்// இங்கு உள்ள அனைத்தையும்.
//இது எந்த வகையில் தேவை// கட்டுரை ஆழத்தினை அதிகரிப்பது முதன்மை நோக்கம்.
காண்க (கட்டுரை எண்ணிக்கைகள் அதிகரித்தல் ,துப்புரவு பணிகள் ஆகியன செய்துள்ளபோதும் கட்டுரை ஆழம் குறைவாக உள்ளது)
//இணைப்புகளைச் சேர்த்த பிறகு உங்கள் செயல்திட்டம் //
ஒரு விக்கி திட்டத்தை சேர்த்த பிறகு அந்தத் திட்டத்தில் உள்ள கட்டுரைகளை செம்மைப்படுத்துதல், நல்ல கட்டுரைகளாக மேம்படுத்துதல். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:10, 19 மே 2024 (UTC)[பதிலளி]
முதலில் முன்னுரிமை கொடுத்து சிறு விக்கித்திட்டங்களுக்கான பக்கங்களை உருவாக்கி, அக்கட்டுரைகளைச் சீராக்கி முடித்த பிறகு, ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த திட்டங்களுக்கான தானுலாவி வேலைகளைச் செயற்படுத்த முடியுமா? எடுத்துக்காட்டுக்கு, கிரிக்கெட் தொடர்பாக மட்டும் பல ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உள்ளன. அவறுக்கு வெறுமனே ஒரு பேச்சுப் பக்கம் விக்கித்திட்ட பகுப்பு இணைப்பு இடுவதால் பெரிய பயன் இருக்குமா என்று தெரியவில்லை. --இரவி (பேச்சு) 11:11, 19 மே 2024 (UTC)[பதிலளி]
வணக்கம், நல்ல யோசனை தான் கருத்தில்கொள்கிறேன்.
//பெரிய பயன் இருக்குமா என்று தெரியவில்லை// இந்த அரைத்தானியங்கி உரையாடல் பக்கத்தில் விக்கித்திட்டங்களை மட்டுமே சேர்க்கும். இந்தச் செயல்முறை Rasnaboy இங்கு குறிப்பிட்டுள்ளது போல் ஒருங்கிணைக்க உதவுகிறது. இதனை மனித ஆற்றலில் செய்வதனை விட அரைத்தானியங்கியால் செய்யும் போது நேரம் மிச்சமாவதுடன் துப்புரவுப் பணிகளைச் செய்ய உதவியாக இருக்கும்.
ஆனால் சமூகத்திற்கான பயன் என்பது கூட்டுழைப்பின்மூலம் மட்டுமே நிகழ வாய்ப்புள்ளது (இங்கு நீங்கள் பயன் என்று குறிப்பிட்டுள்ளதை கட்டுரை உருவாக்கம், பிழைத் திருத்தம் என்று கருதுவதாக நான் நினைக்கிறேன்).
1. அண்மையில் பலரும் இணைந்து இந்திய அளவில் கட்டுரை எண்ணிக்கையில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளோம்.
2. மாத வாரியாக கூகுள் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல், ஆசிரியர்கள் கட்டுரைகளை துப்புரவு செய்தல், மேற்கோள்களைச் சேர்த்தல், பகுப்புகளை சரிசெய்தல் ஆகியவற்றை கூட்டுழைப்பாக செய்து வருகிறோம், கட்டுரை ஆழத்தில் மட்டும் கவனம் கொள்ளாது துப்புரவிலும் கவனம் செலுத்துகிறோம் என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்.
3. தொடர்புடைய விக்கித்திட்டங்களில் உருவாக்க வேண்டிய கட்டுரைகள் , மேற்கோள்கள் சேர்க்க வேண்டியவை, துப்புரவு செய்ய வேண்டிய கட்டுரைகள் ஆகியவற்றைச் சேர்க்கிறேன். மற்றவர்களுடன் இணைந்து கட்டுரையினை மேம்படுத்துவதன் மூலமாக இந்தச் செயல்முறை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி -- ̴̴ ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 13:35, 19 மே 2024 (UTC)[பதிலளி]
நீங்கள் குறிப்பிட்டுள்ள சோதனைத் தொகுப்புகள் பல புதிய பேச்சுப் பக்கங்களை உருவாக்கியிருக்கின்றன. துடுப்பாட்டம் குறித்த கட்டுரைகள் 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கின்றன. அவற்றைப் பகுப்புகளில் வழியே எளிதாக அடையாளம் கண்டு மேம்படுத்தவும் முடியும். எனவே, புதிதாக ஒரு பேச்சுப் பக்கத்தை உருவாக்கி விக்கித்திட்ட வார்ப்புரு இடுவதால் மட்டும் கட்டுரை மேம்பாட்டுக்கான வாய்ப்பு உண்டா என்பதே என் கவலை/கேள்வி. அந்த மேம்பாடு அனைத்துப் பயனர்களும் பங்களித்தால் தான் வரும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். எடுத்தவுடன் துடுப்பாட்டம் போன்ற பெரிய பகுப்புகளில் ஒட்டு மொத்தமாக பல ஆயிரக்கணக்கான பேச்சுப் பக்கங்களை உருவாக்கிடாமல், தேவைப்படும் விக்கித்திட்டங்களில் சிறிய அளவிலான பகுப்புகளில் சேர்த்து பிறகு அடுத்தடுத்த திட்டங்களில் தானுலாவியை ஏவக் கேட்டுக் கொள்கிறேன். தானியங்கி அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 15:01, 19 மே 2024 (UTC)[பதிலளி]
// சிறிய அளவிலான பகுப்புகளில் சேர்த்து பிறகு அடுத்தடுத்த திட்டங்களில் தானுலாவியை ஏவக் கேட்டுக் கொள்கிறேன்// நல்லது, முதலில் பள்ளிகள் திட்டத்தினைச் சேர்க்கிறேன். இதில் வரும் கற்றலின் அடிப்படையில் மற்ற திட்டங்களைச் சேர்க்கிறேன்.
கருத்தினைப் பகிர்ந்த @சா அருணாசலம்@Kanags@Selvasivagurunathan m@Ravidreams @Sundar அனைவருக்கும் நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:22, 19 மே 2024 (UTC)[பதிலளி]