விக்கிப்பீடியா பேச்சு:இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 31, 2014

குமார், இந்தப் படம் ஏற்கனவே சூன் 5, 2013 அன்று காட்சிப் படுத்தப்பட்டுவிட்டது. எனவே, படங்களைத் தேர்வு செய்யும் முன் முற்கூட்டியே அது காட்சிப்படுத்தப்பட்டதா என்பதைப் பார்க்கவும்.

அதற்கு, தமிழ் விக்கியில் படத்தின் உரையாடல் பக்கத்தில் இது போன்று {{முதற்பக்கப் படம்}.} எனும் வார்ப்புருவை முன்பு நான் இட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், இடையில் கைவிட்டுவிட்டேன். நீங்கள் அதனைத் தாராளமாகத் தொடரலாம். அல்லது காமன்சில், இது போன்று "தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டது" என்று குறிக்கலாம். இதற்கு {{Assessments|tawiki=1}.} என்ற வார்ப்புருவைக் காமன்சில் படத்தின் பக்கத்தில் இணைக்கலாம்.

வேறேதேனும் ஐயங்கள் இருப்பின் கேட்கவும். தங்கள் பங்களிப்பிற்கு நன்றி. தொடர்க உங்கள் செம்மைப் பணி. --Surya Prakash.S.A. (பேச்சு) 05:34, 5 சனவரி 2015 (UTC)Reply

Return to the project page "இன்றைய சிறப்புப் படம்/திசம்பர் 31, 2014".