விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 26, 2012

மனைவி மற்றும் பட்டத்தரசியான என்ற மற்றும் பயன்பாடு தமிழ் மொழிக்குத் தேவையா? ஆங்கிலத்திலுள்ள Andஇற்கு நிகராக மற்றும் என்பதைப் பயன்படுத்த வேண்டுமா? மனைவியும் பட்டத்தரசியுமான என்றே பயன்படுத்தலாமே. --மதனாகரன் (பேச்சு) 12:53, 31 சூலை 2012 (UTC)Reply

Y ஆயிற்று. சரிங்க மாஸ்டர். இனி அப்படியே பயன்படுத்தலாம். சுட்டியதற்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:04, 31 சூலை 2012 (UTC)👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 02:52, 1 ஆகத்து 2012 (UTC)Reply

Return to the project page "உங்களுக்குத் தெரியுமா/செப்டம்பர் 26, 2012".