விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 21, 2010

முதற்பக்கத்தில் ஆங்கிலச் சொற்கள் அப்படியே தமிழில் எழுதுவது நல்லதல்ல. மியூசிக் ஹாலில், விசில், மியூசிக்கல் சேர் போன்றவை. மேலும் இப்படியான தகவல்களைப் பெறும் போது அவற்றை அதிகாரபூர்வமான அல்லது உலகப் பிரசித்தி பெற்ற இணையத் தளங்களில் அல்லது நூல்களில் இருந்து பெறுவது நல்லது.--Kanags \உரையாடு 09:29, 22 பெப்ரவரி 2010 (UTC)

Return to the project page "உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 21, 2010".