விக்கிப்பீடியா பேச்சு:சூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை

விக்கி அறிமுக நிகழ்வு சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 07:07, 8 சூலை 2011 (UTC)Reply

விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வு சிறக்க வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:39, 8 சூலை 2011 (UTC)Reply
கடைசிநேர தடங்கலால் வர இயலாமற் போயிற்று. நிகழ்வு இனிதே நடந்தேறியிருக்கும் என எண்ணுகிறேன். அறிக்கைக்குக் காத்திருக்கிறேன்.--மணியன் 13:32, 9 சூலை 2011 (UTC)Reply
Return to the project page "சூலை 9, 2011 விக்கி அறிமுகம் சென்னை".