விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்/பு. ஒ

தெளிவு தேவைப்படும் இடங்கள்

தொகு
  • Wikimedia Chapter (WMIN) - தமிழ் விக்கி சார்பாளாராக கைச்சாடுவதாயின், அது தொடர்பான வரையறுக்கப்பட்ட விபரிப்பும் புரிதலும் தேவை. Wikimedia Chapter (WMIN) தமிழ் விக்கிச் சமூக இணக்க முடிவுகளையே செயற்படுத்த முடியும். தன்னிச்சையாக தமிழ் விக்கி தொடர்பாக முடிவுகள் எடுக்க முடியாது. குறிப்பாக WMIN தமிழ் விக்கிச் சமூகத்துடன் என்னவகையான உள்ளீட்டைப் பெறும், collaboration கொண்டிருக்கும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். "WMIN will collaborate with or seek support from TVA under various domains..." என்று கூறப்பட்டுள்ளது. சமூகம் support தேவை என்பது மாதிரிக் குறிப்பிட்டுள்ளது, வலுவாக இல்லை.
  • Global Tamil Wikimedia Community - உடன்படிக்கையில் ஓர் அங்கத்தினராக (கையெழுத்து இடுவது WMIN ஆக இருப்பினும்) அடையாளப்படுத்தப்பட வேண்டும். Global Tamil Wikimedia Community consists of contributors and users from around the globe, developing the platform and content of Tamil Wikimedia. Global Tamil Wikimedia Community relies on and collaborates with the the greater Wikimedia community for its functions.

--Natkeeran (பேச்சு) 15:27, 14 செப்டம்பர் 2015 (UTC)

Natkeeran, இது வரைவு மட்டுமே. தேவைபட்டுமாறு மாற்றி எழுதி மேம்படுத்த வேண்டுகிறேன். தமிழ் விக்கிப்பீடியர்கள் சமூகம் சார்பாக, அதன் இறையாண்மைக்கு உட்பட்டு, நிருவாக காரணங்களுக்காகவே விக்கிமீடியா இந்தியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. நன்றி.--இரவி (பேச்சு) 06:59, 17 செப்டம்பர் 2015 (UTC)
இரவி, முக்கியமானதாக கருதும் சில மாற்றங்களை இங்கு செய்துள்ளேன். --Natkeeran (பேச்சு) 00:58, 22 செப்டம்பர் 2015 (UTC)

அவசரம்: தமிழாக்க உதவி தேவை

தொகு

விரைவில் இதனை முறைப்படி கையெழுத்திட்டால் அடுத்த கட்டத்துக்கு நகர உதவியாக இருக்கும். எனவே, சமூக ஒப்புதலைப் பெறும் பொருட்டு இதனைத் தமிழாக்கித் தர வேண்டுகிறேன். கவனிக்க - @Rsmn, Mayooranathan, Sundar, Selvasivagurunathan m, and Sodabottle:--இரவி (பேச்சு) 06:58, 23 அக்டோபர் 2015 (UTC)Reply

இரவி, ஏற்கெனவே பகுதியாக இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கே தொடரலாமா அல்லது இங்கே அதனை வெட்டி ஒட்டி தொடர்வதை விரும்புகிறீர்களா ?--மணியன் (பேச்சு) 13:00, 23 அக்டோபர் 2015 (UTC)Reply
மணியன், மயூரநாதன் அங்கு தமிழாக்கத்தைத் தொடங்கித் தொகுத்து வருவதால் அங்கேயே தொடரலாம். பிறகு இங்கு வெட்டி ஒட்டிக் கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 13:41, 23 அக்டோபர் 2015 (UTC)Reply

வாக்கெடுப்பு

தொகு

கடந்த சூலை 2015 முதல் பற்பல தமிழ் விக்கிப்பீடியர்களின் உழைப்பு, பங்கேற்புடன் பல்வேறு திட்டமிடல், முயற்சிகளுக்குப் பிறகு தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனான கூட்டுமுயற்சியின் செயற்றிட்டங்களின் விளைவுகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதனை முறையாகத் தொடரும் வகையில் த. இ. க. வுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவது நன்று. எனவே, இங்கு காணும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குத் தமிழ் விக்கிச்சமூகத்தின் ஆதரவினைக் கோருகிறோம். வாக்கிடும் முன் கேள்விகள், கருத்துகள், தயக்கங்கள் இருந்தால் அருள்கூர்ந்து கருத்துகள் பகுதியில் இட வேண்டுகிறோம். நன்றி.

30 நவம்பர் 2015 11:59 UTCக்கு வாக்கெடுப்பு நிறைவுறும்.

முன்மொழிவு:

ஆதரவு

தொகு
  1.   விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 04:07, 26 நவம்பர் 2015 (UTC)Reply
  2.   விருப்பம்--ThIyAGU 17:49, 24 நவம்பர் 2015 (UTC)
  3.   விருப்பம்--உழவன் (உரை) 09:45, 23 நவம்பர் 2015 (UTC)Reply
  4.   விருப்பம் உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 09:56, 23 நவம்பர் 2015 (UTC)Reply
  5.   விருப்பம்--கி.மூர்த்தி 10:18, 23 நவம்பர் 2015 (UTC)
  6. விருப்பம்-மணி. கணேசன்
  7.   விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 10:55, 23 நவம்பர் 2015 (UTC)Reply
  8.   விருப்பம்--கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 19.00, 23 நவம்பர் 2015 (UTC)
  9. --மதனாகரன் (பேச்சு) 14:05, 23 நவம்பர் 2015 (UTC)Reply
  10. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:03, 23 நவம்பர் 2015 (UTC)Reply
  11.   விருப்பம்-- அன்புமுனுசாமி (பேச்சு) 23:43, 23 நவம்பர் 2015 (UTC)Reply
  12. --Kanags \உரையாடுக 20:03, 23 நவம்பர் 2015 (UTC)Reply
  13.   விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 10:16, 24 நவம்பர் 2015 (UTC)Reply
  14. --Natkeeran (பேச்சு) 14:03, 24 நவம்பர் 2015 (UTC)Reply
  15.   விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 14:24, 24 நவம்பர் 2015 (UTC)Reply
  16. --Mdmahir (பேச்சு) 14:25, 24 நவம்பர் 2015 (UTC)Reply
  17. ----கலாநிதி 16:35, 24 நவம்பர் 2015 (UTC)
  18. --நந்தகுமார் (பேச்சு) 18:48, 24 நவம்பர் 2015 (UTC)Reply
  19.   விருப்பம்Commons sibi (பேச்சு) 03:15, 25 நவம்பர் 2015 (UTC)Reply
  20.   விருப்பம்--ஹிபாயத்துல்லா (பேச்சு) 10:58, 25 நவம்பர் 2015 (UTC)Reply
  21.   விருப்பம்--நீச்சல்காரன் (பேச்சு) 00:50, 26 நவம்பர் 2015 (UTC)Reply
  22.   விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:06, 26 நவம்பர் 2015 (UTC)Reply
  23.   விருப்பம்--அ.உமர் பாரூக் (பேச்சு) 13:06, 26 நவம்பர் 2015 (UTC)Reply
  24.   விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:15, 26 நவம்பர் 2015 (UTC)Reply
  25. சண்முகம்ப7 (பேச்சு) 03:35, 27 நவம்பர் 2015 (UTC)Reply
  26. --ஸ்ரீதர் (பேச்சு) 04:01, 27 நவம்பர் 2015 (UTC)Reply
  27.   விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:49, 27 நவம்பர் 2015 (UTC)Reply

நடுநிலை

தொகு

எதிர்ப்பு

தொகு

கருத்துகள்

தொகு

உறைவிட விக்கிப்பீடியர் (Wikimedia in residence) இதில் எதன் கீழ் வருகிறது என அறிந்து கொள்ள ஆவல்.--உழவன் (உரை) 09:45, 23 நவம்பர் 2015 (UTC)Reply

  • பொது நிறுவனங்கள் கட்டற்ற ஆக்க உரிமங்களை ஏற்பதற்கான கொள்கை முனைவுகள்
  • காட்சிக்கூடங்கள், நூலகங்கள், பெட்டகங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் மின்னாவணமாக்கல் (GLAM)
  • பரப்புரை
முதலிய புலங்களைச் செயற்படுத்துவதற்கு உறைவிட விக்கிப்பீடியர்கள் பங்களிப்பர். நன்றி. --இரவி (பேச்சு) 09:52, 23 நவம்பர் 2015 (UTC)Reply
தெளிவு படுத்தியமைக்கு நன்றி.--உழவன் (உரை) 09:54, 23 நவம்பர் 2015 (UTC)Reply
 அன்புமுனுசாமி, அரசிடம் இருந்து கிடைத்த தகவல் மூலமாகத் தான் தமிழக ஊராட்சிகள் தொடர்பாக நாம் கட்டுரைகளை உருவாக்கினோம். இது போல் கலைக்களஞ்சியக் கட்டுரையாக்கத்துக்கு வேறு என்னென்ன தகவல் பெற முடியுமோ அவற்றைப் பெற முனைவோம். நன்றி. --இரவி (பேச்சு) 12:18, 25 நவம்பர் 2015 (UTC)Reply

நயம்பட உரைத்தமைக்கு நன்றி...இரவி (பேச்சு)~> அன்புமுனுசாமி (பேச்சு) 18:53, 25 நவம்பர் 2015 (UTC)Reply

வாக்கெடுப்பு நிறைவுற்றது. வாக்குகளும் கருத்துகளும் அளித்த அனைவருக்கும் நன்றி. --இரவி (பேச்சு) 13:25, 19 திசம்பர் 2015 (UTC)Reply

புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடல்

தொகு

வரும் சனவரி 9, 2016 சனிக்கிழமை காலை இந்திய நேரம் 10:00 மணி அளவில், தமிழ் இணையக் கல்விக்கழக வளாகத்தில், இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். இது தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒன்று கூடலாக அமைவதுடன் அனைவரும் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாக கையெழுத்திட்டுச் சிறப்பிப்பதும் நன்றாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 13:26, 19 திசம்பர் 2015 (UTC)Reply

கலந்து கொள்வோர்

தொகு
  1. --இரவி (பேச்சு) 13:25, 19 திசம்பர் 2015 (UTC)Reply
  2. --ஹிபாயத்துல்லா (பேச்சு) 15:04, 19 திசம்பர் 2015 (UTC)Reply
  3. --உழவன் (உரை) 01:36, 20 திசம்பர் 2015 (UTC)Reply
  4. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:22, 27 திசம்பர் 2015 (UTC)Reply
  5. --மணியன் (பேச்சு) 15:52, 27 திசம்பர் 2015 (UTC)Reply
  6. --Commons sibi (பேச்சு) 03:08, 28 திசம்பர் 2015 (UTC)Reply

கருத்து

தொகு
  • தற்போதைய சூழலில் இந்நிகழ்விற்கான போக்குவரத்து நிதி உதவி ஏற்பாடு செய்வது சிக்கல் என்பதால் ஆர்வமுள்ள அனைவரின் பங்கேற்புக்கும் தக்க ஏற்பாடுகளைச் செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன். எனினும், சென்னை, அதன் அருகாமையில் உள்ள அனைத்துப் பயனர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் பன்னாட்டுச் சூழலைச் சுட்டும் விதமாக மயூரநாதன், சஞ்சீவி சிவக்குமார், மயூரன், மயூரேசன், சிவகோசரன், செல்வா முதலானவர்களில் இயன்றவர்கள் கலந்து கொள்ள முடிந்தால் சிறப்பாக இருக்கும் (இவர்களில் ஒரு சிலர் அவ்வப்போது இந்தியா வந்து செல்லக்கூடியவர்கள் என்ற எதிர்பார்ப்பில் இதனைப் பதிவு செய்கிறேன்). பிப்ரவரி 3 அல்லது 4 அன்று விக்கிமீடியா அறக்கட்டளையின் நிதி நல்கைக் குழுவினர் சென்னை வர இருக்கிறார்கள். தற்போது இயலாதவர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் சிறப்பாக இருக்கும். நன்றி. கவனிக்க: @Rsmn, Sodabottle, Shanmugamp7, Selvasivagurunathan m, தமிழ்க்குரிசில், Semmal50, and Commons sibi: @Neechalkaran, உலோ.செந்தமிழ்க்கோதை, Thamizhpparithi Maari, Sengai Podhuvan, and Surya Prakash.S.A.: --இரவி (பேச்சு) 15:20, 27 திசம்பர் 2015 (UTC)Reply

இற்றை

தொகு
 

சனவரி 09, 2016 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம். தமிழ் விக்கிப்பீடியா சார்பாக பங்கேற்ற த. உழவன், மணியன், சண்முகம், சிவகுரு, செங்கைப் பொதுவன், செங்கைச் செல்வி, செம்மல், நீச்சல்காரன், ஆழி செந்தில்நாதன், தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை சார்பாக பங்கேற்ற பிரசாந்த், த. இ. க. சார்பாக ஒருங்கிணைப்புகளை முன்னெடுத்த தமிழ்ப்பரிதிமாரி முதலிய அனைவருக்கும் நன்றி.--இரவி (பேச்சு) 09:09, 11 சனவரி 2016 (UTC)Reply

Return to the project page "தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்/பு. ஒ".