விக்கிப்பீடியா பேச்சு:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு

பரிந்துரை தொகு

தொடர் தொகுப்பு நிகழ்வு (edit-a-than) ஒன்றின் வாயிலாக பகுப்புகளை ஒழுங்கமைக்கும் பணியினைச் செய்யலாம். பகுப்புகளை ஒழுங்கமைப்பதால், பெருமளவில் துப்புரவுப் பணிகளை செய்து முடிக்க இயலும். —-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:55, 9 அக்டோபர் 2022 (UTC)Reply

மிகப் பெரிய பணி தொகு

தமிழ் விக்கிப்பீடியா முழுவதுமாக பகுப்புகளை ஒழுங்கமைக்க வேண்டியதுள்ளது. இவற்றை முறைப்படுத்தி முடிக்க பல ஆண்டுகள் தேவைப்படலாம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:17, 20 ஆகத்து 2023 (UTC)Reply

பகுப்பு மாற்ற உதவி தொகு

ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 05:04, 27 மே 2024 (UTC)Reply

 Y ஆயிற்று - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:16, 2 சூன் 2024 (UTC)Reply
Return to the project page "பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு".