விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம் தமிழக வரலாறு

விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வார்ப்புரு தொகு

விக்கித்திட்டம் தமிழக வரலாறு உருவாக்கம் என்ற வார்ப்புரு எதாவது சேர்க்க வேண்டுமா?--பாலசுப்ரமணியன் (பேச்சு) 16:07, 11 பெப்ரவரி 2020 (UTC)

ஆம் வார்புருவை சேர்ப்பது நல்லது. இதனால் திட்டம்பற்றி பிறர் அறிய இயலும்--அருளரசன் (பேச்சு) 16:46, 11 பெப்ரவரி 2020 (UTC)

முன்னரே உள்ளது தொகு

Kasi Viswanathar temple, Tenkasi என்ற ஆங்கிலக் கட்டுரை தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் என்று தமிழில் உள்ள நிலையில் ஆயிற்று என்ற குறி தற்போது இடப்படுகிறது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:14, 3 ஏப்ரல் 2020 (UTC)

Domlur Chokkanathaswamy temple என்ற ஆங்கிலக் கட்டுரை தொம்மலூரு சொக்கநாதசுவாமி கோயில் என்ற பெயரில் என்னால் மொழிபெயர்க்கப்பட்டு, இணைக்கப்பட்ட நிலையில் ஆயிற்று என்ற குறி தற்போது இடப்படுகிறது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:20, 3 ஏப்ரல் 2020 (UTC)

Return to the project page "விக்கித்திட்டம் தமிழக வரலாறு".