விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்

மொழிபெயர்க்கப்பட்டவற்றை தொகுப்பிற்குள் போட்டு வைத்தால், தேவையான படங்களை இலகுவாகப் பார்க்க முடியும் என்பதனால், அவற்றை தொகுப்பாகப் போட விரும்புகின்றேன்.--கலை (பேச்சு) 20:34, 6 நவம்பர் 2013 (UTC)Reply

காப்புநிலை தொடர்பான படங்கள் 2 தொகு

முதலில் இருந்த காப்புநிலை தொடர்பான படங்கள் 1 உடனடியாகவே மொழிபெயர்ப்புடன் கிடைத்தது. ஆனால் காப்புநிலை தொடர்பான படங்கள் 2, அப்படியே இருப்பதனால், அதன் மொழிபெயர்ப்புப் படங்களைப் பெறுவதில் ஏதாவது பிரச்சனை உள்ளதா என அறிய விரும்புகின்றேன். ஒருவேளை, அவை த.வி.யில் பயன்படுத்தப்படாமையினால் ஏதாவது தடங்கல் உண்டா? ஏனைய படங்கள் உடனுக்குடன் மொழிபெயர்ப்புடன் கிடைத்தமைக்கு நன்றிகள்--கலை (பேச்சு) 23:58, 9 நவம்பர் 2013 (UTC)Reply

Return to the project page "விக்கித் திட்டம் விளக்கப்படம் வரைதல்/தேவைப்படும் படங்கள்".