விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூன், 2013

தொகுத்தல் முரண்

தொகு

இந்தப் பக்கத்தில் முன்பதிவு செய்திருந்தும் மற்றவர்கள் முன்பதிந்திருந்த இரண்டு கட்டுரைகளை நான் விரிவாக்கி உள்ளேன். இது எனது கவனக்குறைவே எனினும் இத்தகைய தவறுகளை தவிர்க்க இங்கேயே தாங்கள் விரிவாக்கவிருக்கும் தலைப்பை அடுத்து தங்கள் பெயரைப் பதிந்தால் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். மற்றவர்கள் கருத்தறிய ஆவல்.--மணியன் (பேச்சு) 05:55, 25 சூன் 2013 (UTC)Reply

Return to the project page "2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/சூன், 2013".