விக்கிப்பீடியா பேச்சு:Statistics/March 2015

Activeusers தரவு மூன்று நாட்களுக்கு ஒரு முறை இற்றையாவது போல் தெரிகிறது. மார்ச்சு 8 முதல் கூடி வரும் இதன் எண்ணிக்கைக்கு நாம் தள அறிவிப்பில் காட்டி வரும் பங்களிப்பாளர் அறிமுகங்கள் காரணமாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். முதல் கட்டுரை பக்கத்துக்கான வருகைகள் கூடியுள்ளது இதனை உறுதிப்படுத்துகிறது. அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து இது போன்ற பதாகைகளை இட்டுப் பார்ப்போமா? நன்றி. அன்டன், கவனிக்க. பதாகை உதவிக்கு முன்பதிவு செய்கிறேன் :) அடுத்து ஊர்களை முன்வைத்து பயனர்களை ஈர்க்கலாம் என்று எண்ணுகிறேன். --இரவி (பேச்சு) 10:01, 28 மார்ச் 2015 (UTC)

👍 விருப்பம்--AntonTalk 11:28, 31 மார்ச் 2015 (UTC)
Return to the project page "Statistics/March 2015".