விக்கிப்பீடியா பேச்சு:Statistics/weekly

விளக்கத்திற்காக: தமிழ்க்குரிசில் உருவாக்கிய கட்டுரைகள் 47, கட்டுரை திருத்தம் 45. ஆகவே மொத்தம் 92 கட்டுரை தொகுப்புக்களா? ஒரு கட்டுரைக்கான சராசரி தொகுப்பு 1.95 என்பதா? --Anton·٠•●♥Talk♥●•٠· 07:22, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

47 என்பது "new type" புதிதாக உருவாக்கப்பட்ட பக்க எண்ணிக்கை, 45 என்பது "edit type" ஏற்கனவே உள்ள ஒரு பக்கத்தைத் தொகுத்த எண்ணிக்கை. 45 என்பது ஒரே பக்கத்தில் நடந்த திருத்தங்களாகவும் இருக்கலாம், வெவ்வேறு பக்கங்களில் நடந்தவையாகவும் இருக்கலாம்.--நீச்சல்காரன் (பேச்சு) 07:35, 27 அக்டோபர் 2013 (UTC)Reply
நீச்சல்காரன், 12-Apr-2015 பக்கம் உருவாக்கப்படவில்லை. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 09:27, 15 ஏப்ரல் 2015 (UTC)
நீச்சல்காரன், 1-May-2016 பக்கம் உருவாக்கப்படவில்லை. கவனியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 12:21, 3 மே 2016 (UTC)Reply
நீச்சல்காரன் 12.10.2016 தேதிக்குப் பின்னர் இன்றைய புள்ளி விவரங்கள் இற்றையாகவில்லை. கவனிக்கவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 07:18, 17 அக்டோபர் 2016 (UTC)--கி.மூர்த்தி (பேச்சு) 07:18, 17 அக்டோபர் 2016 (UTC)Reply
நன்றி அணுக்க வழுவைத் தீர்த்துள்ளேன். இனி சீராக இயங்கும்-நீச்சல்காரன் (பேச்சு) 06:19, 18 அக்டோபர் 2016 (UTC)Reply
வழு இன்னும் களையப்படவில்லை. 12.10.2016 தேதிக்குப் பின்னர் இன்றைய புள்ளி விவரங்கள் இற்றையாகவில்லை.--கி.மூர்த்தி (பேச்சு) 17:13, 18 அக்டோபர் 2016 (UTC)Reply
விடுபட்ட நாட்களுக்கான விவரங்கள் சேகரிக்கப்படாததால் அவற்றை இற்றை செய்யமுடியவில்லை.-நீச்சல்காரன் (பேச்சு) 02:19, 24 அக்டோபர் 2016 (UTC)Reply
நீச்சல்காரன், 27.11.2016, 04.12.2016 பக்கங்கள் இரண்டும் சிவப்பு நிறத்திலேயே உள்ளன. கவனிக்கவும். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 11:07, 7 திசம்பர் 2016 (UTC)Reply
Y ஆயிற்று-நீச்சல்காரன் (பேச்சு) 02:30, 9 திசம்பர் 2016 (UTC)Reply


மூல நிரல்

இந்த வாராந்திர பணியை செய்யும் கருவியின்(scriptஇன்) மூல நிரலை எங்கு பார்க்கலாம்?

எனது கிட்ஹப்பில் வெளியிட்டுள்ளேன். https://github.com/neechalkaran/Appswiki/blob/master/taWeeklyStat -நீச்சல்காரன் (பேச்சு) 15:19, 16 நவம்பர் 2021 (UTC)Reply
Return to the project page "Statistics/weekly".