விக்கிமேனியா


விக்கிமேனியா என்பது விக்கிமீடியா நிறுவனம் நடத்தும் விக்கிப்பீடியா, விக்சனரி போன்ற விக்கித்திட்டங்களின் பங்களிப்பாளர்கள் ஆண்டு தோறும் ஒன்று கூடும் பன்னாட்டு மாநாடு ஆகும். இம்மாநாட்டில் பல்வேறு விக்கிமீடியா நிறுவனத் திட்டங்கள், திறமூல மென்பொருள், கட்டற்ற அறிவு / உள்ளடக்கம், இவற்றோடு தொடர்புடைய சமூக, நுட்பப் புலங்கள் குறித்து கலந்துரையாடப்படுகிறது.

விக்கிமேனியா
விக்கிமேனியா 2014 பங்கேற்றோர்
நிகழ்நிலைசெயற்பாட்டில்
வகைமாநாடு
காலப்பகுதிஆண்டுதோறும்
அமைவிடம்(கள்)
துவக்கம்2005
அமைப்பாளர்உள்ளூர் தன்னார்வ குழுக்கள்
Filing statusஇலாபமற்ற-அமைப்பு
வலைத்தளம்
wikimania.wikimedia.org

அறிமுகம் தொகு

 
விக்கிமேனியா நடந்த இடங்கள்
விக்கிமேனியா மாநாடுகள்
மாநாடு தேதி இடம் கண்டம் வருகை உரைத் தொகுப்புகள்
விக்கிமேனியா 2005 ஆகத்து 5–7   பிராங்க்ஃபுர்ட், செருமனி  

   

380[1]
உரைகள், நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2006 ஆகத்து 4–6   கேம்பிரிஜ், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்  

   

400[2]
ஆய்வுக்கட்டுரைகளும் உரைகளும், நிகழ்படம்
விக்கிமேனியா 2007 ஆகத்து 3–4   தாய்பெய், தைவான்  

   

440[3]
விக்கிமீடியா காமன்சு காட்சியகம்
விக்கிமேனியா 2008 சூலை 17–19   அலெக்சாந்திரியா, எகிப்து  

   

650[4]
சுருக்கங்கள் பரணிடப்பட்டது 2011-02-06 at the வந்தவழி இயந்திரம், உரைகள்,நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2009 சூலை 26–28   புவெனஸ் ஐரிஸ், அர்கெந்தீனா  

   

559[5]
உரைகள், நிகழ்படம்
விக்கிமேனியா 2010 சூலை 9–11   கதான்ஸ்க், போலந்து  

   

ஏறத்தாழ 500[6]
உரைகள்
விக்கிமேனியா 2011 ஆகத்து 4–7   ஐப்பா, இசுரேல்  

   

720[7]
உரைகள், நிகழ்படம்
விக்கிமேனியா 2012 சூலை 12–15   வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்  

   

1,400[8][9]
உரைகள், நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2013 ஆகத்து 7–11   ஆங்காங்கு, சீனா   700[10]
விக்கிமேனியா 2014 ஆகத்து 6–10 இலண்டன், ஐக்கிய இராச்சியம்   1,762[11] உரைகள், நிகழ்படங்கள்
விக்கிமேனியா 2015 யூலை 15–19 மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ   TBD --
விக்கிமேனியா 2016 சூன் 21–28 எசினோ லாரியோ, இத்தாலி  

விக்கிமேனியா 2015 தொகு

விக்கிமேனியா 2015, பதினொறாவது விக்கிமேனியா கருத்தரங்கு, மெக்சிக்கோவில் உள்ள இல்டன் மெக்சிக்கோ சிட்டி ரெபோர்மாவில் 2015-ம் ஆண்டு, சூலை 15 முதல் 19 வரை நடைபெற்றது.


சான்றுகள் தொகு

  1. Main Page – Wikimania 2006. wikimedia.org
  2. The Many Voices of Wikipedia, Heard in One Place. த நியூயார்க் டைம்ஸ், August 7, 2006.
  3. "In Taipei, Wikipedians Talk Wiki Fatigue, Wikiwars and Wiki Bucks". த நியூயார்க் டைம்ஸ். Noam Cohen, Saul Hansell (ed). August 3, 2007.
  4. James Gleick, Wikipedians Leave Cyberspace, Meet in Egypt, Wall Street Journal, August 8, 2008.
  5. m:Wikimania#Wikimania 2009 Wikimedia.org
  6. Wikimania 2010 site – Attendees. wikimedia.org.
  7. "Wikimania 2011 in Haifa". Archived from the original on 2010-07-07. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
  8. "Annual Report for Fiscal Year 2011–12". WikimediaDC. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013.
  9. "Wikimania 2012". groundreport. Archived from the original on 6 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "[Wikimania-l] 2013 attendance figures?". wikimedia.org. பார்க்கப்பட்ட நாள் March 29, 2015.
  11. "[Wikimania-l] Wikimania 2014". wikimedia.org. பார்க்கப்பட்ட நாள் March 29, 2015.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிமேனியா&oldid=3571504" இலிருந்து மீள்விக்கப்பட்டது